CRIME3 weeks ago
இது என்னப்பா புதுக் கூத்தா இருக்கு..! மனைவி சானிட்டரி நாப்கின்ல… கணவன் குழந்தை டயப்பர்ல… சினிமா பட பாணியில் ரூ.1 கோடி தங்கக் கடத்தல்… ஆனா கிளைமேக்ஸ் சொதப்பல்… விமான நிலையத்தில் அதிகாரிகளின் சாதுரியத்தால் அம்பலமான பிளான்..!!!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் பொன்னானியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது, நான்கு வயது மற்றும் எட்டு மாதக் குழந்தைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் இருந்து கோழிக்கோடு விமான...