LATEST NEWS24 minutes ago
நான் சொன்ன பேச்சை மக்கள் கேட்டதால்தான் “இப்போ தங்கம் விலை குறைஞ்சிருக்கு” அன்று சொன்ன அந்த விஷயம்.. பிரதமர் மோடி பெருமிதம்…!!
தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு தான் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக் கொண்டதாலேயே, தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மக்கள்...