Uncategorized2 years ago
“தங்கலான்” பட இசை வெளியீட்டு விழாவில்….. விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா.ரஞ்சித்…. எதற்காக தெரியுமா…??
தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், ஞானவேல் ராஜுடன் படம் பண்ண வேண்டும் என்று முடிவு எடுத்தேன். தங்கலான் படத்தின் பட்ஜெட்டில் சிக்கல் இருந்தது. அப்போது ஞானவேல் ராஜ் மிகவும்...