CRIME2 months ago
அய்யோ கடவளே..! முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்.. ஜெராக்ஸ் கடை மூடச் சென்றபோது நடந்த கொடூரம்.. காவலரே செய்த வெறிச்செயல்.. மிரளவைக்கும் பின்னணி..!!
தூத்துக்குடி அருகே தனது அக்காவின் கள்ளக்காதலைக் கண்டித்த பிரியா (40) என்ற பெண்ணை, ஆத்திரமடைந்த தட்டாரமடம் காவல் நிலையக் காவலர் முத்துக்குமார் (33) என்பவர் இரும்புக்கம்பியால் சரமாரியாகத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம்...