LATEST NEWS5 hours ago
புதிய ₹1,000 நோட்டு வெளியீடா..? தஞ்சை பெரிய கோவில் கோபுரத்துடன் வைரலாகும் புகைப்படத்திற்கு மத்திய அரசு அதிரடி விளக்கம்..!!
தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பொறிக்கப்பட்ட புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது....