LATEST NEWS3 weeks ago
“தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில் 10 மாத குழந்தை பலி” அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்..? மருத்துவமனை முன் பெற்றோர் உடலை வாங்க மறுத்து அதிரடி போராட்டம்..!!
கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 மாத பெண் குழந்தை கனிஷ்கா ஸ்ரீ உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே...