LATEST NEWS1 day ago
“உன்னை உள்ளே பிடித்துத் தள்ளிவிடுவேன்” கர்ப்பிணி மனைவியைப் பார்க்கத் தவித்த கணவன்… 500 ரூபாய் லஞ்சத்துக்காக நேர்ந்த அநியாயம்.. ரயில்வே ஊழியர் செயலால் பரபரப்பு..!!
ரயில்வே தட்கல் டிக்கெட் கவுண்டரில் கர்ப்பிணி மனைவியைக் காண அவசரமாக சொந்த ஊர் செல்ல முயன்ற நபர் ஒருவருக்கு நேர்ந்த அநீதி இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரிசையில் முத ஆளாக நின்றிருந்தும், அங்கு பணியில் இருந்த...