LATEST NEWS1 day ago
“என்ன நடக்கிறது..? பள்ளிக்குப்போன என் புள்ளைங்க எங்கே..?” கதறித் துடிக்கும் பெற்றோர்கள்… அடுத்தடுத்து மாயமாகும் மாணவிகளால் நிலவும் பதற்றம்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே சிறுவர், சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த தொடர் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 சிறுமிகள் மாயமான...