LATEST NEWS1 day ago
“குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லை.. எங்களுக்குத் தண்ணீர் கொடுங்கள்..” அரசு விடுதி மாணவர்களின் நெஞ்சை உலுக்கும் கதறல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
தெலுங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் பஷீராபாத் பகுதியில் உள்ள எஸ்சி மாணவர் விடுதியில், குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் தவித்து வரும் அவலநிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் குடிநீர்...