LATEST NEWS2 hours ago
“அடக்கொடுமையே..! பாம்புப் பல்லை உடைக்கப்போய் இப்படி ஆகிடுச்சே..” மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாப முடிவு… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் விஷப்பாம்புடன் சாகசம் காட்டுவது தந்தை மற்றும் மகனின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. சத்தாரிக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முனக்கிப்புர்வா கிராமத்தில் அமைந்துள்ள துர்கா பூஜை பந்தல் முன்பு, பாம்புப் பற்களை...