CRIME1 day ago
“மகனை சுட்டுக்கொல்… இல்லையேல் நிர்வாணமாக நட..!” காதலை எதிர்த்து தந்தை, மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில், இளம் பெண் ஒருவருடனான காதலை எதிர்த்து, அந்த இளைஞன் மற்றும் அவரது தந்தையை ஆடையின்றி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த அக்டோபர்...