CINEMA2 hours ago
‘கருப்பு 2′ பார்ட் கன்பார்ம்…!சிங்கம்’ படத்துக்கு அப்புறம் சூர்யாவுக்கு அமைந்த அதே மேஜிக்…!பாக்ஸ் ஆபீஸ் வசூலை பார்த்து மிரண்டு போன திரையுலக பிரபலங்கள்…!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்குச்...