LATEST NEWS2 days ago
“காரணத்தைச் சொன்னால் தான் அனுமதி..!” முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளர் ஜெகதீஷின் அதிரடி கெடுபிடி.. தவெக அமைச்சர்கள் கடும் கலக்கம்.. கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு..!!
திரைத்துறைக் காலம் தொட்டே நடிகர் விஜய்யின் நீண்டகால மேலாளராகவும், தற்பொழுது தவெக அரசின் முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராகவும் இருக்கும் ஜெகதீஷ் பழனிசாமியின் அதிரடி நிர்வாகக் கட்டுப்பாடுகளால் தவெக அமைச்சர்கள் கடும் கலக்கமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக...