LATEST NEWS1 month ago
உஷார்..! வங்கிக் கணக்கு, ஆதார் விவரங்களை ஏ.ஐ. தளங்களில் பதிவிடுகிறீர்களா..? அப்போ அவ்வளவு தான்… பொதுமக்களுக்கு போலீசார் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
ஏ.ஐ. தொழில்நுட்ப தளங்களில் பொதுமக்கள் தங்களின் ரகசிய மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள்...