LATEST NEWS2 months ago
நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! சுற்றிலும் சீறிப்பாய்ந்த பெருவெள்ளம்… வீட்டின் கூரையில் தனியாக தவித்த சிறுவன்… உயிரைக் காப்பாற்றிய ஒற்றை டி-சர்ட் சிக்னல்… கடைசி நொடியில் வான்வழியாக ஹெலிகாப்டரில் பாய்ந்து மீட்ட ராணுவம்..!!
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தின் சீற்றம் காரணமாக போக்குவரத்து...