LATEST NEWS1 day ago
2 வயசு குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் ரூ.1.5 லட்சமா..? கல்வி என்ற பெயரில் நடக்கும் வியாபாரம்.. வைரலாகும் தந்தையின் குமுறல் வீடியோ..!!
இந்தியாவில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2 வயதுக் குழந்தையின் மழலையர் பள்ளி சேர்க்கைக்காக ரூ.1.5 லட்சம் கட்டாய நன்கொடை கேட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...