CRIME13 hours ago
அதிர்ச்சி.. பணி முடிந்து வீடு திரும்பிய அரசு செவிலியர்.. சாலையில் காத்திருந்த எமன்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அரசு மருத்துவமனை செவிலியர் மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை...