CINEMA3 hours ago
தனுஷுக்கு சினிமா பிடிக்கவில்லை… ஆரம்பத்துல அழுதுகிட்டே தான் நடிச்சான்…! தனுஷின் ரகசியத்தை உடைத்த தந்தை கஸ்தூரி ராஜா..!!
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா நடித்துள்ள படம் ‘லவ் ஓ லவ்’. இதில் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் ராஜ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோர்...