LATEST NEWS14 minutes ago
“234 தொகுதிகளுக்கும்” தனுஷ் கொடுத்த அதிரடி உத்தரவு… 2031-க்கு முன்பே உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் நிர்வாகிகள்..!!
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனது நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் பணிகளில் நடிகர் தனுஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது தனுஷ் நற்பணி இயக்கத்தில் மாநிலம் முழுவதும் 58 அமைப்பு ரீதியான மாவட்ட அலகுகள் செயல்பட்டு வருகின்றன....