LATEST NEWS1 day ago
“எனக்கு அவரு வேண்டாம்… இவ தான் வேணும்..!” பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு 25 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த தாய்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணொருவர், மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையிலும், தன் கணவர் மற்றும் பிறந்த வீட்டாருடன் வாழ்வதற்குப் பதிலாக கடந்த ஒரு வருடமாக தனக்கு அறிமுகமான...