LATEST NEWS4 weeks ago
தபால் வாக்குகளில் கெத்து காட்டிய திமுக.. இவிஎம் இயந்திரம் திறந்ததும் எகிறிய தவெக.. தாராபுரத்தில் நடக்கும் மரண மாஸ் அரசியல் ஃபைட்..!!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளின் அதிகாரப்பூர்வ நிலவரத்தைத் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது, இதில் ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் சுகன்யா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக...