CRIME1 day ago
“போலீசுக்கே தண்ணி காட்டிய போலீஸ்..” ரூ.10,000 லஞ்சத்திற்காக குளத்தில் குதித்த சப்-இன்ஸ்பெக்டர்.. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த ‘ட்விஸ்ட்’ தான் ஹைலைட்.. பரபரப்பு பின்னணி..!!
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் குமார் மொஹந்தா, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்து ஓடிய பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைப் பிடிக்க வந்ததை...