LATEST NEWS3 weeks ago
யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்… தவெக வுக்கு தமாக ஆதரவு… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் முறைப்படி அறிவித்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில்...