LATEST NEWS1 day ago
நேபாள நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்..! மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? சென்னை ஐகோர்ட்டில் அரசு விளக்கம்… விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கெடு..!!
கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்குச் சென்றனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி...