LATEST NEWS24 minutes ago
காதலி 0% வட்டி தான் தருவாள்… மார்க்கெட்டிங் என்ற பெயரில் பெண்களை இப்படியா இழிவுபடுத்துவது…? சென்னை மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்ட சர்ச்சை போஸ்டர்… உடனே அகற்றக் கோரி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அதிரடி அறிக்கை..!!
சென்னை மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்டுள்ள ஒரு சர்ச்சைக்கரிய விளம்பரம், தற்போது சமூக வலைத்தளங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மெட்ரோ ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த...