CINEMA2 years ago
என் முதல் படத்தில் விஜயகாந்த் சாரை கொண்டாட நினைத்தேன்…. என் ஆசை நிறைவேறிவிட்டது – இயக்குநர் தமிழரசன் ஓபன் டாக்…!!
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில்...