LATEST NEWS1 month ago
“பாஜக டூ புதிய பாதை..!” ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை… “உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு…” ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அதிரடி கணிப்பு….!!
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். அண்ணாமலையின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதான பற்று மற்றும்...