CRIME3 weeks ago
“அய்யோ கடவுளே.. 30 அடி ஆழப் பாதாள பள்ளத்தில் விழுந்த தம்பதி…” இரயில்வே தண்டவாளத்தில் நேர்ந்த விபரீதம்.. கணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேந்து இரயில்வே கிராசிங் பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது....