உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஜேவார் காவல் எல்லைக்குட்பட்ட நிம்கா கிராமத்தில், நிலத் தகராறு காரணமாகத் தனது சொந்த அண்ணனையே மண்வெட்டியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த தம்பியைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்....
ஹைதராபாத் சூர்நகர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட குவாரி பஸ்தியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முடாவத் வெங்கடேஷ் (28) என்பவரது தந்தை இறந்தபோது, இறுதிச் சடங்கு செலவுகள் அனைத்தையும் அவரே தனி ஆளாக ஏற்றுச் செய்துள்ளார்....
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் ராமலட்சுமி, கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி முத்துகிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள உணவகம் ஒன்றில்...