CRIME3 weeks ago
“என் 2 பாட்டிலைக் குடிப்பியா…” போதையில் எகிறிய ஆத்திரம்.. அண்ணனைத் தீர்த்துக்கட்டிவிட்டு வாசலிலேயே தம்பி செய்த காரியம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
மதுரை கருப்பாயூரணி அருகே மது பாட்டில்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில், உடன் பிறந்த அண்ணனை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓட முடியாமல் வீட்டு வாசலிலேயே போதையில் தூங்கிய தம்பியைப் போலீஸார்...