கடந்த ஆண்டில் வெளியான இரண்டு படங்களுக்குப் பிறகு, நடிகர் அஜித்குமார் தற்போது கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்...
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அஜித்குமாரின் அடுத்த படமான ‘ஏகே 64’ (AK 64) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தவம் கிடந்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களைத்...