LATEST NEWS3 months ago
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பதவி கொடுத்தது ஏன்..? அவர் மாமனார் கோடிக்கணக்கில்… உண்மையை போட்டுடைத்த அமைச்சர் ரமேஷ்..!!
‘GOAT’ திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்துத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியைத் தயாரிப்பாளராக மட்டுமே பார்ப்பதால் இத்தகைய விமர்சனங்கள் எழுகின்றன...