CINEMA2 years ago
#RIP: பிரபல தயாரிப்பாளர் திடீர் மாரடைப்பால் காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!
ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், ஆகிய படங்களை தயாரித்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில்...