LATEST NEWS1 month ago
“தேவையில்லாம அவசரப்பட்டுட்டோமோ” விசிகவின் கூட்டணி அறிவிப்பு… தவெகவிடம் பல்பு வாங்கிய திருமாவளவன்.. கடும் அதிருப்தியில் தொண்டர்கள்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு’ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இனிவரும் காலங்களில்...