LATEST NEWS2 months ago
அதிகாரி ஓகே சொன்னாலும் அவங்க கேட்கல…!சார்பதிவாளர் அலுவலக வாசலில் அமர்ந்து ஏழைப் பெண் தர்ணா…!டிவியில் வந்த செய்தி… அடுத்த நிமிடமே எக்ஸ் (X) தளத்தில் இறங்கிய அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்…! வாணியம்பாடியில் நடந்தது என்ன…!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்பவர்களின்...