CINEMA2 years ago
பொம்பள குரல்ல பேசு…! பிக்பாஸ் வீட்டில் முதல்நாளே வெடித்த பிரச்சினை…. தர்ஷிகாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு….!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள்....