LATEST NEWS1 hour ago
“குடிக்க பணம் கொடு..! தர மறுத்த மனைவி… கதவை பூட்டிக்கொண்டு விபரீத முடிவெடுத்த 32 வயது இளைஞர்..” மதுபோதையில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ஜார்ஜண்ட் மாநிலம் கிரிடீஹ் மாவட்டத்தில் உள்ள பரகட்டா காவல் எல்லைக்குட்பட்ட கெந்துவாடீஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ் விஷ்வகர்மா (32). இவருக்குக் மது அருந்துவதிலும், சூதாடுவதிலும் தீவிரமான அடிமைப் பழக்கம் இருந்துள்ளது. இவருடைய இந்தப் பழக்கத்தினால் இவருடைய...