LATEST NEWS2 hours ago
நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சி..! அமைதிப் பேரணியில் புகுந்து தற்கொலைப்படைத் தாக்குதல் – பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம்..!!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் பேரணியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். காபல் நகரில் மக்கள் தீவிரவாத எதிர்ப்பு முழக்கங்களை...