CRIME3 hours ago
“மனிதநேயமே இல்லாத கொடூரம்..!” கழுத்தில் நாய் சங்கிலி கட்டி.. தலித் இளைஞரை துடிக்க துடிக்க தாக்கிய ஆதிக்க சாதி கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், பழைய பகையின் காரணமாகத் தலித் இளைஞர் ஒருவரின் கழுத்தில் நாய் சங்கிலியைக்கட்டி, தடிகளாலும் கம்புகளாலும் அடித்தே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஷிவ்லி...