CRIME3 weeks ago
“வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..” போதைப்பொருள் தடுப்பு அதிகாரி எனக்கூறி டிஜிபி ஆபீஸ் ஏட்டு ஏழை கடைக்காரரிடம் செய்த பகீர் மோசடி.. பரபரப்பு பின்னணி..!!
சென்னையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.3.30 லட்சம் பணம் பறித்த வழக்கில், டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றும் ரவிவர்மன் என்ற தலைமைக் காவலர் உட்பட இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது...