CRIME1 hour ago
“அடக்கடவுளே.. காதலனை நம்பி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…” 4 மாதக் குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் இஜ்ஜத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட சைனிக் காலனியில், 22 வயதான பாவனா கோஸ்வாமி என்ற இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவனாவிற்கு இரண்டு...