LATEST NEWS37 minutes ago
“இபிஎஸ் கால்களை தேடி வந்த விஜய்…” தவெக-வை சீண்டிய அதிமுக.. முற்றிய ஐடி விங் போரால் பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணியினர் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான சமூக ஊடக மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் அதிமுக...