LATEST NEWS1 day ago
“30 தவெக எம்எல்ஏக்கள் அதிருப்தி?” கவிழப்போகும் ஆட்சி.. அதிமுக வசமாகும் தமிழ்நாடு – செல்லூர் ராஜு பகீர்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி இனி நீடிக்காது என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைந்து 6 மாதங்களே ஆன நிலையில், தமிழகத்தில் நிர்வாகத்...