LATEST NEWS3 weeks ago
“தென்மாவட்ட தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலைவீசும் திமுக..?!” திண்டுக்கல் மாஜி அமைச்சரின் பினாமி நடத்தும் ரகசிய ஆபரேஷன்… கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு!
தென்மாவட்டத்தைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத் தங்களது பக்க இழுப்பதற்காகத் திமுக தரப்பு தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகியுள்ள அரசியல் தகவல், தமிழக அரசியலில் தற்பொழுது மாபெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச்...