LATEST NEWS33 minutes ago
“ஆட்சிக்கு ஆபத்து” ரகுபதி கொளுத்திப் போட்ட திரி… தவெக எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்ற ரிசார்ட் பக்கம் ஒதுங்கிய முதல்வர் விஜய்..? வெளியான பரபரப்புத் தகவல்..!!
தவெக எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவத் தயாராக இருப்பதாக திமுக மூத்த தலைவர் ரகுபதி சமீபத்தில் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தனது தலைமையிலான...