LATEST NEWS1 day ago
ஐயா..! நீங்க கொடுக்கிற காரை ‘இன்னோவா காராக’ கொடுத்தால் நல்லா இருக்கும்… தவெக எம்.எல்.ஏ சண்முகம் முதல்வருக்கு கோரிக்கை…!!
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்களுக்கு வழங்கப்படும் காரை ‘இன்னோவா காராக’ வழங்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏ சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்....