LATEST NEWS2 months ago
“விஜய்க்கு அடுத்தடுத்து வரும் சோதனைகள்..! இரண்டாக உடையும் தவெக கட்சி… பின்னணி என்ன..?!
அதிமுகவிலிருந்து தவெக கட்சியில் இணைந்தவர்கள் ஒரு அணியாகவும், தவெகவின் அசல் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றொரு அணியாகவும் என கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ளதாக ஒரு தனியார் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து தவெக...