LATEST NEWS25 minutes ago
தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடுமை.. ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் தலைமறைவு.. கோவையில் பரபரப்பு..!!
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை காளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி சௌமியா, அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தம்மிடம் பாலியல் அத்துமீறலில்...