LATEST NEWS3 weeks ago
“என் வெற்றிக்கு வேட்டு வச்சதே நம்ம ஆளுங்க தான்.. மன்னிப்பு கேளுங்க… இல்லைனா மீடியால போடுவேன்…” கட்சி நிர்வாகிகளை கதறவிட்ட தவெக வேட்பாளர் மோகன்..!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மோகன், சக நிர்வாகி மதனுடன் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக்காலம்...