LATEST NEWS1 month ago
எதிர்க்கட்சிகள் கொடுத்த செக்.. தவெக லிஸ்ட்டில் இருந்து தூக்கப்பட்ட வைகோ, திருமா.. அதிர்ச்சியில் கூட்டணி தலைவர்கள்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இடம்பெற்றது தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சையைத் தொடர்ந்து, அப்பட்டியலில் இருந்து வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பெயர்கள் அதிரடியாக...